Saturday, September 20, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டு600 ட்ரக் சாரதிகளுக்கு லிதுவேனியாவில் வேலைவாய்ப்பு

600 ட்ரக் சாரதிகளுக்கு லிதுவேனியாவில் வேலைவாய்ப்பு

லிதுவேனியாவில் உள்ள முன்னணி போக்குவரத்துச் சேவையானது, தனது டிரான்ஸ்-ஐரோப்பா சேவைகளுக்காக 600 ட்ரக் சாரதிகளை ஆட்சேர்ப்பு செய்யத் திட்டமிட்டுள்ளது.

தெரிவுசெய்யப்பட்ட சாரதிகளுக்கு விரைவான பயிற்சியை வழங்குவதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தலையீட்டை லிதுவேனியன் நிறுவனம் கோரியுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நேற்று (13) அலரி மாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த லிதுவேனியாவில் உள்ள மன்வெஸ்டாவின் சிரேஷ்ட பணிப்பாளர் Dana Janerikaite இந்தக் கோரிக்கையை விடுத்ததாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் 600 ட்ரக் சாரதிகளை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது, ஆனால் நல்ல ஓட்டுநர் திறன் மற்றும் அடிப்படை ஆங்கில அறிவு கொண்ட 109 நபர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும் என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles