தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்றம் காண்கிறது.
அதற்கமைய, நாட்டில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 167,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 154,500 ரூபாவாகும்.