Thursday, June 25, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டு30,000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை

30,000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை

பாடசாலைகளில் சுமார் 30,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரிப் பயிற்சி பெற்ற சுமார் 8 ஆயிரம் பேர் வெளியேறிவிட்டதாகவும், ஆனால் அவர்களை முறையாக பள்ளிகளுக்கு அழைத்துச் செல்லும் திட்டம் எதுவும் கல்வி அமைச்சிடம் இல்லை என்றும் சங்கச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles