Friday, February 13, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுSJB மீது மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் - சஜித் பிரேமதாஸ

SJB மீது மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் – சஜித் பிரேமதாஸ

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஐக்கிய மக்கள் சக்தியின் ஆற்றலில் மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தம்புத்தேகம நகரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது எதிர்க்கட்சித் தலைவர் இதனை தெரிவித்தார்.

இதற்கிடையில், வரும் உள்ளூராட்சி தேர்தலை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில் முக்கிய அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்தி வருகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles