Saturday, August 16, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபெண்ணொருவர் கொலை: பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

பெண்ணொருவர் கொலை: பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொனராகலை – வெஹெரகல பிரதேசத்தில் 45 வயதுடைய பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் நவகமுவ பொலிஸ் பிரிவில் கடமையாற்றுவதாக கூறப்படுகிறது.

திருமணத்திற்கு அப்பாலான உறவின் அடிப்படையில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles