Thursday, May 1, 2025
26 C
Colombo
செய்திகள்விளையாட்டுசங்காவின் சாதனையை முறியடித்த ஸ்மித்

சங்காவின் சாதனையை முறியடித்த ஸ்மித்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வீரர் ஸ்டீவ் ஸ்மித், குறைந்த போட்டிகளில் 8000 டெஸ்ட் ஓட்டங்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி அவரது 151 ஆவது இன்னிங்ஸ் ஆகும்.

இதன்போது அவர் 8000 ஓட்டங்களை கடந்து, இந்தச் சாதனையை நிலை நாட்டினார்.

இதற்கு முன்னர் இலங்கை அணியின் குமார் சங்கக்கார இந்த சாதனையை படைத்திருந்தார்.

அவர் 152 இன்னிங்ஸ்களில் 8000 ஓட்டங்களை கடந்திருந்தார்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles