Friday, February 13, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீர்கொழும்பில் தொழிற்சாலையொன்றில் தீப்பரவல்

நீர்கொழும்பில் தொழிற்சாலையொன்றில் தீப்பரவல்

நீர்கொழும்பு – கட்டான – திசாகேவத்தை பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் இன்று (12) காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

விமானப்படையின் ஐந்து தீயணைப்பு வாகனங்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

அத்துடன் தீப்பரவல் ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles