Friday, February 13, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇன்றிரவு மழை பெய்யும் சாத்தியம்

இன்றிரவு மழை பெய்யும் சாத்தியம்

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும், மாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவிர, கொழும்பு முதல் காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாலான கடற்பிராந்தியங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles