Wednesday, December 24, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபணத்தை அச்சடிக்கும் அதிகாரம் அரசியல்வாதிகளுக்கு இல்லையாம்

பணத்தை அச்சடிக்கும் அதிகாரம் அரசியல்வாதிகளுக்கு இல்லையாம்

மக்களுக்கு பொய் சொல்வது குற்றமாகும் என போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (10) நாடாளுமன்றத்தில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.

மத்திய வங்கியால் என்ன செய்ய முடியுமோ அதை அரசாங்கம் செய்ய முடியும் என வதந்திகள் பரவுகின்றன.

அரசியல்வாதிகள் மத்திய வங்கிக்குள் புகுந்து பணத்தை அச்சடித்து வட்டி விகிதத்தை தீர்மானிக்க முடியுமா என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

இலங்கை மத்திய வங்கி வட்டி விகிதத்தை தீர்மானித்தமைக்கு எமது வீடுகளை தீயிட்டு கொளுத்தினால் சரியா என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles