Tuesday, April 21, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயாழ். பண்ணைக்கடலில் பெண்ணின் சடலம் மீட்பு

யாழ். பண்ணைக்கடலில் பெண்ணின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் மாநகருக்கு அண்மையாகவுள்ள பண்ணைக் கடலில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் இந்தச் சடலம் மீட்கப்பட்டது.

உயிரிழந்தவர் யார் என இன்னும் இனங்காணப்படவில்லை என கூறப்படுகிறது.

மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles