Saturday, February 14, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதினேஷ் ஷாப்டரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை ஏற்க மறுக்கும் உறவினர்கள்

தினேஷ் ஷாப்டரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை ஏற்க மறுக்கும் உறவினர்கள்

தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் இறுதி விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் மார்ச் 8 ஆம் திகதி அல்லது அதற்கு முன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்னிடையே, முரண்பாடுகள் காரணமாக, பிரேதப் பரிசோதனை அறிக்கையை ஏற்க மறுப்பதாக தினேஷ் ஷாப்டரின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles