Tuesday, April 14, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபெப்ரவரியில் 26,506 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை

பெப்ரவரியில் 26,506 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை

இந்த வருடம் பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் 26,506 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, 2023 பெப்ரவரி 07 ஆம் திகதி வரை வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 129,051 ஆகும்.

இந்த வருடம் ஜனவரி மாதத்தில் 120,545 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

பெப்ரவரி முதல் வாரத்தில் வந்த சுற்றுலாப் பயணிகளில் 25% ரஷ்யர்கள் ஆவர் .

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles