Saturday, September 6, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரயில் சாரதிகள் நாளை வேலை நிறுத்தம்?

ரயில் சாரதிகள் நாளை வேலை நிறுத்தம்?

ரயில் சாரதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை (10) நள்ளிரவு முதல் சேவையை நிறுத்தி தொழில் நடவடிக்கையை மேற்கொள்ள லோகோமோட்டிவ் பொறியியலாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரயில் சாரதிகளுக்கு பதவி உயர்வு வழங்குதல், மேலதிக நேரம் தொடர்பான பிரச்சினைகள் குறைப்பு, முறையற்ற ரயில்வே வருவாயை நிர்வகித்தல் போன்ற விடயங்களை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles