Friday, September 5, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமூன்று நாள் போராட்டத்தை ஆரம்பிக்கும் தபால் சேவை

மூன்று நாள் போராட்டத்தை ஆரம்பிக்கும் தபால் சேவை

இலங்கை தபால் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் சங்கம் இன்று (09) முதல் மூன்று நாள் போராட்டத்தை நாடளாவிய ரீதியில் அனைத்து தபால் நிலையங்களிலும் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் வரிக் கொள்கை மற்றும் வங்கி வட்டி விகிதங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாக அதன் அமைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles