Thursday, August 21, 2025
26.7 C
Colombo
செய்திகள்உலகம்துருக்கி நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 12,000 ஐ தாண்டியது

துருக்கி நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 12,000 ஐ தாண்டியது

தெற்கு துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,000ஐ தாண்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஏறக்குறைய ஒரு தசாப்தத்தில் துருக்கியில் ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கம் இதுவாகும்.

கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட 7.8 மக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் தொடர்பில் துருக்கிய அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கை பிரச்சினைக்குரியது என துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகன் நேற்று (08) ஒப்புக்கொண்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles