Friday, February 13, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉயர்தர வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு

உயர்தர வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது.

40 வயதுக்கு குறைந்த அரச ஊழியர்கள் நேரடியாக விண்ணப்பிக்க முடியும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

தற்போது உயர்தர வகுப்புக்களில் அதிக எண்ணிக்கையிலான வெற்றிடங்கள் காணப்படுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆட்சேர்ப்புக்கு மேலதிகமாக எஞ்சியுள்ள மற்றும் உருவாகும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஏனைய பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள மாகாண சபைகள் நடவடிக்கை எடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles