Wednesday, January 15, 2025
25.6 C
Colombo
செய்திகள்விளையாட்டுஜடேஜாவிடம் கொடுத்து விடைபெற்றார் தோனி

ஜடேஜாவிடம் கொடுத்து விடைபெற்றார் தோனி

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் பதவியிலிருந்து மஹேந்திரசிங்  தோனி விலக தீர்மானித்துள்ளார் என சென்னை சுப்பர் கிங்ஸ் அணி அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை சுப்பர் கிங்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எம். எஸ். தோனி தலைவர் பொறுப்பை ரவிந்திர ஜடேஜாவிடம் ஒப்படைக்க தீர்மானித்துள்ளார்.

எனினும், இந்த தொடரில் மட்டுமல்ல இதற்கு பிறகும் தோனி சென்னை அணியில் தொடர்ந்து இடம் பெறுவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles