Tuesday, September 9, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதுருக்கி ஜனாதிபதிக்கு ரணிலிடமிருந்து அழைப்பு

துருக்கி ஜனாதிபதிக்கு ரணிலிடமிருந்து அழைப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (07) துருக்கி ஜனாதிபதி ரிசெப் தையிப் எர்டோகனுடன் தொலைபேசியில் உரையாடியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அந்த அழைப்பில், துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வருத்தம் தெரிவிப்பதாகவும், துருக்கிக்கு இலங்கையின் ஆதரவை வழங்குவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

துருக்கி மக்களுக்கு ஆதரவளிக்க இலங்கையர்கள் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles