செய்திகள்உள்நாட்டுமசாலாப் பொருட்கள் ஏற்றுமதி மூலம் 455 மில்லியன் டொலர் வருமானம்

மசாலாப் பொருட்கள் ஏற்றுமதி மூலம் 455 மில்லியன் டொலர் வருமானம்

மசாலாப் பொருட்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் இலங்கை கடந்த வருடம் 455 மில்லியன் டொலர் வருமானத்தைப் பெற்றுள்ளது.

ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் அறிக்கை இதனை உறுதிப்படுத்தியது.

கடந்த ஆண்டு இலவங்கப்பட்டை, மிளகு, கிராம்பு, ஜாதிக்காய் உள்ளிட்ட 58,192 மெட்ரிக் டன் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

கடந்த வருடம் கறுவாவினால் அதிகளவு ஏற்றுமதி வருமானம் பெறப்பட்டதுடன் அதன் பெறுமதி 217 மில்லியன் டொலர்களாகும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles