Sunday, May 31, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவசந்த முதலிகே பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

வசந்த முதலிகே பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

போலியான சாட்சியங்களை உருவாக்கி தாம் கைது செய்யப்பட்டதாக தெரிவித்து வசந்த முதலிகே பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் பேரவையினால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பொய்யான சாட்சியங்களை உருவாக்கி வசந்த முதலிகே உள்ளிட்டோரை பிணைக் கைதிகளாக வைத்திருந்தமை மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் தலையீடுகளுக்கு எதிராக இன்று பிற்பகல் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles