Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதனியார்த்துறை ஊழியர்களுக்கும் சுகாதார காப்பீடு

தனியார்த்துறை ஊழியர்களுக்கும் சுகாதார காப்பீடு

ஊழியர் வருங்கால வைப்பு நிதிச் சட்டத்தில் திருத்தங்களை முன்வைப்பதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு வரைவு தயாரிப்பாளருக்கு அறிவுறுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தனியார் துறை ஊழியர்களுக்கு அக்ரஹார சுகாதார காப்புறுதிக்கு நிகரான சுகாதார காப்புறுதியை வழங்குவதற்கான பிரேரணை 2023 வரவு செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

1980 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க ஊழியர் அறக்கட்டளை நிதிச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.

எனவே, நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ஊக்குவித்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles