Friday, February 13, 2026
33.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதுருக்கியில் மீட்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க இலங்கை தீர்மானம்

துருக்கியில் மீட்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க இலங்கை தீர்மானம்

துருக்கியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தினால் இடிந்து வீழ்ந்த கட்டடங்களுக்கு அருகில் முன்னெடுக்கப்படும் மீட்புப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியூடாக இது குறித்து அந்நாட்டு வௌிவிவகார அமைச்சருக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles