Friday, February 13, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரணிலுக்கு செலியூட் அடிப்பதில் எனக்கு பிரச்சினை இல்லை - சரத் பொன்சேகா

ரணிலுக்கு செலியூட் அடிப்பதில் எனக்கு பிரச்சினை இல்லை – சரத் பொன்சேகா

ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவுக்கு ‘செலியூட்’ ​அடிப்பதில், தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என நாடாமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பீல்ட் மார்ஷல், ஒரு ஜனாதிபதிக்கு மட்டுமே ‘செலியூட்’ ​அடிப்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்தித்து அர்ப்பணிப்புகளை முன்னெடுப்பேன் என தெரிவித்த அவர், தான் நாட்டை நேசிக்கும் நபர் எனவும் குறிப்பிட்டார்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles