Thursday, April 24, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேர்தல் தொடர்பான முக்கிய அறிவிப்பு

தேர்தல் தொடர்பான முக்கிய அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான முக்கிய அறிவிப்பினை அரசாங்கம் இம்மாதம் 8ஆம் திகதி வெளியிடவுள்ளது.

இடைநிறுத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற அமர்வு வரும் எட்டாம் திகதி புதிதாக ஆரம்பமாகவுள்ளது.

இதன்போது நிதியமைச்சினால் தேர்தல் தொடர்பான விசேட அறிவிப்பு ஒன்று வெளியாக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் ஆளும்கட்சியினர் தேர்தல் தொடர்பாக உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டுமென பிரதமர் தினேஷ் குணவர்தனவை கடந்த வாரம் கேட்டுக்கொண்டனர்.

இதன்படி அரசாங்க உயர்மட்டத்தில் இந்த நாட்களில் தேர்தல் குறித்த முக்கிய தீர்மானம் எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles