Monday, July 21, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுக்கிய நிகழ்வில் பங்கேற்ற ரணில் - கோட்டா

முக்கிய நிகழ்வில் பங்கேற்ற ரணில் – கோட்டா

கொழும்பு – ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையின் ஒன்பதாவது மஹா பெரஹரா வீதி உலா நிகழ்வு நேற்றிரவு இடம்பெற்றது.

இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும்இ முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் மங்கள ஹஸ்திராஜயவின் மீது புனித கலசத்தை இணைந்து வைத்துள்ளனர்.

கொழும்பு புதிய கோறளை ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையின் பிரதம சங்கநாயக்கர் கல்பொட ஞானிஸ்ஸர தேரரின் ஆலோசனையின் பிரகாரம் ஆலயத்தின் தலைவர் கலாநிதி கிரிந்தே அஸ்ஸாஜி தேரரின் பிரதம அமைப்பின் கீழ் பெரஹரா நடவடிக்கைகள் இடம்பெற்றன.

கங்காராம நவம் பெரஹரா நாளையும் வீதி உலா வரவுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles