செய்திகள்உள்நாட்டுமின்னுற்பத்திக்கு போதியளவு நீர் இல்லையாம்

மின்னுற்பத்திக்கு போதியளவு நீர் இல்லையாம்

மின்சார உற்பத்தியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மகாவலி அதிகார சபை, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு அறிவித்துள்ளது.

எதிர்பார்த்த மழை பெய்யாத காரணத்தினால் மின்னுற்பத்திக்கு தேவையான நீருக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக மின்னுற்பத்தி பாதிப்படைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles