Friday, October 31, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதீயில் கருகி பலியான குடும்பம் - தீ வைத்தது மருமகனா?

தீயில் கருகி பலியான குடும்பம் – தீ வைத்தது மருமகனா?

கண்டி – கட்டுகஸ்தோட்டை – மெனிக்கும்புர பகுதியில் தீப்பரவலில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகள் மற்றும் மருமகன் ஆகியோர் பலியாகினர்.

உயிரிழந்த மருமகன் இந்த தீ வைப்பை மேற்கொண்டிருக்காலம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

தீ விபத்தில் உயிரிழந்த ஈஸ்வரதேவன் என்பவர் (தந்தை) கட்டுகஸ்தோட்டை ரணவன வீதியில் வெற்றிலை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதுடன், அவர்கள் தகடுகளால் மூடப்பட்ட ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

பலத்த தீக்காயங்களுக்குள்ளான தாய் சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் காவல்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles