Friday, September 19, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமீண்டும் ஜனாதிபதி ஆலோசகராகிறார் ஆஷு?

மீண்டும் ஜனாதிபதி ஆலோசகராகிறார் ஆஷு?

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதி ஆலோசகர் பதவியில் இருந்து விலகிய பேராசிரியர் ஆஷு மாரசிங்கவை மீண்டும் சேவையில் அமர்த்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

கடந்த 31ஆம் திகதி பேராசிரியர் ஆஷு மாரசிங்கவை மீண்டும் அதே பதவியில் அமர்த்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருந்தார்.

சமீபத்தில், ஆதர்ஷா கரதனவின் செல்ல நாய் ஆஷு மாரசிங்கவால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டி, சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று பரவி வந்த நிலையில் அவர் தனது பதவியை இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles