Friday, September 19, 2025
23.9 C
Colombo
செய்திகள்விளையாட்டுசுசந்திகாவுக்கு இலங்கை கிரிக்கெட்டில் முக்கிய பதவி

சுசந்திகாவுக்கு இலங்கை கிரிக்கெட்டில் முக்கிய பதவி

இலங்கை மகளிர் கிரிக்கெட் மேம்பாட்டு ஆலோசகராக ஒலிம்பிக் பதக்கம் வென்ற இலங்கையின் முன்னாள் ஓட்டப்பந்தய வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரது நியமனம் பெப்ரவரி முதலாம் திகதி முதல் அமலுக்கு வருகிறது.

இது தொடர்பில் சுசந்திகா ஜயசிங்க தெரிவிக்கையில்,

இந்த புதிய சவாலை நான் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறேன். ஏனெனில் இது விளையாட்டில் ஈடுபடவும் இளம் வீரர்களுக்கான சவால்களை எதிர்கொள்ளவும் எனக்கு வாய்ப்பளித்துள்ளது என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles