Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கைக்கு உதவ பாரிஸ் க்ளப் சம்மதம்?

இலங்கைக்கு உதவ பாரிஸ் க்ளப் சம்மதம்?

கடன் வழங்கும் நாடுகளின் அமைப்பான பாரிஸ் க்ளப், (Paris Club) இலங்கைக்கு நிதி உத்தரவாதங்களை வழங்கத் தயாராக உள்ளது.

தகவல் அறிந்த வட்டாரத்தை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) 2.9 பில்லியன் டொலர் உதவியைப் பெற்றுக்கொள்ள தேவையான முக்கிய படியாக இது அமையவுள்ளது.

பாரிஸ் க்ளப் “விரைவில்” தனது ஆதரவை அறிவிக்க உள்ளது என்று ரொய்ட்டர்ஸிடம் முக்கிய தகவல் மூலம் ஒன்று தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles