அரசியல்ஜீ.எல் பீரிஸ், டலஸ் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்படுவர்

ஜீ.எல் பீரிஸ், டலஸ் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்படுவர்

பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து விலகிய அனைவரும் நீக்கப்படுவார்கள் என அதன் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles