Thursday, May 7, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரச நிறுவனங்களுக்கான பாதீட்டு ஒதுக்கீடு குறைப்பு

அரச நிறுவனங்களுக்கான பாதீட்டு ஒதுக்கீடு குறைப்பு

அரச திணைக்களங்கள் மற்றும் அலுவலகங்களுக்கான பாதீட்டு ஒதுக்கம் குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கான சுற்றறிக்கை ஒன்று திரைசேறியினால் சகல அமைச்சுகள், திணைக்களங்கள், மாவட்ட செயலகங்கள் உள்ளிட்ட அனைத்து அரச துறை அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

2023ம் ஆண்டுக்கான பாதீட்டு ஒதுக்கத்தில் 6 சதவீதம் இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளதாக அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசத்துறை செலவினங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles