Thursday, January 16, 2025
25.5 C
Colombo
செய்திகள்உலகம்விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டெடுப்பு

விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டெடுப்பு

சீனாவின் குவாங்சி மாகாணத்தில் 132 பேருடன் பயணித்த நிலையில் அண்மையில் விபத்துக்குள்ளான சீன விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தொடர்ந்தும் தேடுதல் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், விமானத்தில் பயணித்த எவரும் இதுவரை உயிருடன் மீட்கப்படவில்லையென சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி தேடுதல் குழுவினரால் கண்டறியப்பட்டுள்ளது.

இவ்விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

எனினும், விமானத்தில் பயணித்த 132 பேரில் ஒருவர் கூட உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லையென தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles