Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் விலை அதிகரிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்பு

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பெற்றோல் ஒக்டேன் 92 இன் விலையை லீட்டருக்கு 30 ரூபா படி உயர்த்தியுள்ளது.

இதன்படி ஒக்டேன் 92 பெற்றோல் லீட்டர் ஒன்றின் புதிய விலை 400 ரூபா ஆகும்.

ஏனைய எரிபொருள் விலையில் மாற்றமில்லை.

இதேவேளை, இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனமும் 92 ஒக்டேன் பெற்றோல் விலையை லீட்டருக்கு 30 ரூபா படி அதிகரிக்கிறது.

அதன் புதிய விலை 400 ரூபா.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles