Sunday, July 27, 2025
28.4 C
Colombo
செய்திகள்உலகம்இந்திய பாதீட்டில் மக்களுக்கு வரிச் சலுகை

இந்திய பாதீட்டில் மக்களுக்கு வரிச் சலுகை

இந்திய அரசாங்கம் தமது குடிமக்களுக்கு பெரும் வரி சலுகையை அறிவித்துள்ளது.

இதனால் இந்திய நடுத்தர வர்க்கத்தினனர் அதிகம் பயனடைவதாக கூறப்படுகிறது.

இந்தியப் பொதுத் தேர்தல் இவ்வருடம் நடைபெறவுள்ள நிலையில் இந்தச் சலுகைகளை வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

அதன்படி, 2020ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வருமான வரி வரையறைகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

புதிய முறையின்படி, ஆண்டு வருமானம் 700,000 இந்திய ரூபாவுக்கு குறைவாக உள்ளவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles