எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 80,720 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதேவேளை, பதிவு செய்யப்பட்ட 80 அரசியல் கட்சிகள் மற்றும் 329 சுயேட்சைக் குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர்கள் அந்தந்த தேர்தலில் போட்டியிடுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.