Saturday, January 31, 2026
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவசந்த முதலிகேவை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு

வசந்த முதலிகேவை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்ததாகத் தொடரப்பட்ட வழக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் வசந்த முதலிகேவுக்கு பொருந்தாது என பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் விதிகளை தவறாகப் பயன்படுத்துவதற்கான ஆதாரங்களை அரசுத் தரப்பு உருவாக்கியுள்ளது என்று நீதிவான் மேலும் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles