Thursday, April 23, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவேன் - மைத்ரிபால

மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவேன் – மைத்ரிபால

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து இதனைக் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவுடன் அந்த தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles