Saturday, January 31, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசேபால் அமரசிங்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

சேபால் அமரசிங்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

சமூக ஊடக ஆர்வலர் சேபால் அமரசிங்க மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்று (31) கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அமரசிங்க கடந்த ஜனவரி மாதம் 5ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

கண்டி தளதா மாளிகைக்கு அவதூறு பரப்பும் வகையில் கருத்து தெரிவித்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles