Sunday, June 28, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனவரியில் வரவு 158 பில்லியன் ரூபா - செலவு 367 பில்லியன் ரூபா

ஜனவரியில் வரவு 158 பில்லியன் ரூபா – செலவு 367 பில்லியன் ரூபா

ஜனவரி மாதத்தில் 158.7 பில்லியன் ரூபா மட்டுமே வரியாகப் பெற்றுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(31) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் குணவர்தன இதனைக் கூறியுள்ளார்.

அத்துடன், ஜனவரி 27 ஆம் திகதி வரையில் அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகள் உள்ளிட்ட அரச செலவினங்கள் 367.8 பில்லியன் ரூபா என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles