செய்திகள்உள்நாட்டுசோளத்திற்கு விசேட பண்ட வரி

சோளத்திற்கு விசேட பண்ட வரி

கால்நடை தீவன உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சோளத்திற்கு 10 ரூபா விசேட பண்ட வரி விதிக்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஜனவரி 26ஆம் திகதி முதல் பெப்ரவரி 25ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விசேட பண்ட வரி விதிக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles