செய்திகள்உள்நாட்டுபெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு டொலர்கள் வழங்குவது நிறுத்தம்?

பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு டொலர்கள் வழங்குவது நிறுத்தம்?

இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு டொலர்களை வழங்குவதை மத்திய வங்கி நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இது தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க கருத்து தெரிவித்திருந்தார்.

வங்கி முறைமையில் தற்போது போதுமான அளவு அந்நியச் செலாவணி இருப்பதாகவும், சில அத்தியாவசிய தேவைகளுக்காக வங்கி முறையின் மூலம் டொலர்களைப் பெற முடியாவிட்டால் மட்டுமே, மத்திய வங்கி அதில் தலையிடும் என்றும் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles