பல அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி இன்று (23) மேலும் அதிகரித்துள்ளது.
அதற்கமைய குறித்த வங்கிகள் அமெரிக்க டொலர் ஒன்றை இன்றைய தினம் 285 முதல் 290 ரூபாவுக்கு விற்பனை செய்து வருவதாக அறியமுடிகிறது.