Friday, December 19, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாடாளுமன்றுக்கு அருகில் படகு விபத்து – ஒருவர் மாயம்

நாடாளுமன்றுக்கு அருகில் படகு விபத்து – ஒருவர் மாயம்

நாடாளுமன்றத்தை அண்மித்த தியவன்னா ஓயா பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த இருவர் பயணித்த படகு கவிழ்ந்ததில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

மற்றைய நபர் கரையேறி உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (26) அதிகாலை 2 மணியளவில் இவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளதாகவும், அதிகாலை 4.30 அளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles