Thursday, July 31, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஆயுர்வேத கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு 47 ரூபா ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளதாம்

ஆயுர்வேத கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு 47 ரூபா ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளதாம்

இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களுக்கு 2020ஆம் ஆண்டிலும் கடந்த ஆறு வருடங்களிலும் திறைசேரியின் அனுமதியின்றி 47 கோடி ரூபாவுக்கும் அதிகமான ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிறுவனங்கள் திணைக்களத்தின் 1994 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுற்றறிக்கை இலக்கம் 95 ஐ மீறி 2020 ஆம் ஆண்டு ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

#Lankadeepa

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles