செய்திகள்உள்நாட்டுதேர்தல் நடத்தப்படும் திகதி இன்று மாலை அறிவிக்கப்படும்

தேர்தல் நடத்தப்படும் திகதி இன்று மாலை அறிவிக்கப்படும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்கள் இன்று மதியம் 12 மணியுடன் நிறைவடைந்தன.

தேர்தல்கள் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.

தேர்தல் நடத்தப்படும் திகதி இன்று மாலை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles