Monday, March 16, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபோதியளவு எரிபொருள் கையிருப்பில் - CEYPETCO

போதியளவு எரிபொருள் கையிருப்பில் – CEYPETCO

மக்களுக்கு அவசியமான எரிபொருளை, உரியவாறு வழங்குவதற்கு அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CEYPETCO) தெரிவித்துள்ளது.

இதற்கமைய, அவசியமான அளவு எரிபொருள், நேற்றும், நேற்று முன்தினமும், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles