செய்திகள்உள்நாட்டுசீனாவுடனான கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில்

சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில்

சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் உள்ளதாக திறைசேரியின் பிரதிச் செயலாளர் ஆர்.எம்.பி ரத்நாயக்க தெரிவித்தார்.

இலங்கையுடன் செய்துகொள்ளும் கடன் மறுசீரமைப்பு சீனாவின் ஏனைய கடன் பெற்றுள்ள நாடுகளுக்கு எவ்வாறு தாக்கத்தை செலுத்தும் என சீனா ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்தார்.

சீனாவின் இந்த தீர்மானங்கள் வரிசைப்படுத்தப்பட்டவுடன், கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தம் சீனாவுடன் எட்டப்படலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles