Saturday, February 14, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஆர்ப்பாட்ட பேரணி: கொழும்பில் போக்குவரத்து பாதிப்பு

ஆர்ப்பாட்ட பேரணி: கொழும்பில் போக்குவரத்து பாதிப்பு

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு கோட்டை லோட்டஸ் சுற்றுவட்டத்திலிருந்து காலி முகத்திடல் வீதி பொலிஸாரால் முற்றாக மூடப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு நிதஹஸ் மாவத்தை வீதி பொலிஸாரால் முற்றாக மூடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles