Wednesday, April 30, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதமிழகத்துக்கு அகதிகளாக சென்ற இலங்கை குடும்பம்

தமிழகத்துக்கு அகதிகளாக சென்ற இலங்கை குடும்பம்

இலங்கையில் இருந்து 6 பேர் ஏதிகளாக இந்தியாவில் புகலிடம் கோரியுள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தின் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதிக்கு அருகில் அவர்கள் ஆறுபேரும் அந்த நாட்டு கடலோர காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களில் ஆண் ஒருவரும் 2 பெண்களும் 3 குழந்தைகளும் அடங்குகின்றனர்.

குறித்த ஏதிலிகள் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக தமிழக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles